கந்தனுக்குப் பிடித்தது | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video

  • 2 months ago
Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

கந்தனுக்குப் பிடித்தது கன்னித் தமிழ் தான்!
அவன் காதலுடன் கேட்பதும் திருப்புகழ் தான்!

சந்தத்தமிழ் அவன் தந்ததல்லவா!
அவன் சரித்திரம் புவிக்கொரு விந்தையல்லவா!

கோலத் தமிழ் குறிஞ்சி குறத்தி யை மணந்தான்!

கோதிலாத அவ்வைப் பாட்டில் மகிழ்ந்தான்!

தாளத் தமிழுக்குத் தன்னையே தந்தான்!

தமிழ் உருவாகவே தனிகையில் அமர்ந்தான்!

ஆற்றுப்படை பாட அருள் புரிந்தான்!

அஞ்சும் நிலைபோக்க அவன் நினைந்தான்!

போற்றும் தமிழின் நற் பொருளாகினான்!
புகழும் தமிழிசையின் உயிராகினான்!

Category

🎵
Music

Recommended