• 2 weeks ago
பருத்தித்திறை பொலீஸ் பிரிவிறஸகுட்பட்ட கற்கோவளம் வராத்துப்பளை பகுதியில்
பெண் ஒருவரது சடலம் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக் கிணற்றில் காணப்பட்டு
நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டிருந்தது.

குறித்த பெண்மணி தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு கான்சர் நோயால் பிடிக்கப்பட்டிருந்ததாகவும் அதனால் தான் அதன்
வலி தாங்க முடியாது தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும்,
தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தற்கொலை செய்த பெண்மணி தனது மரணத்திற்கு தானே
காரணம் என்று கடிதம் ஒன்றினை எழுதிவைத்துவிட்டே தற்கொலை செய்துகொண்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Category

🗞
News

Recommended