• 4 minutes ago
அரசு ஊழிர்கள், ஆசிரியர்களின் பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளுக்காக ஜாக்டோ ஜியாே அமைப்பை மீண்டும் ஒருங்கிணைத்து விரைவில் போராட்டம் நடத்துவோம் என தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Category

🗞
News

Recommended