சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் குரூப் ஏ பிரிவின் 2வது லீக் சுற்று போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின, இந்த போட்டியில் டாஸ் ஜெயித்த வங்கதேச அணி முதல் பேட்டிங் செய்து 228 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. 229 ரன்கள் என்கிற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி சுப்மன் கில்லின் அபார சதத்தால் இந்திய அணி 46.3 ஓவர்களில் இந்திய அணி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் குரூப் ஏ பிரிவின் 2வது லீக் சுற்று போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின, இந்த போட்டியில் டாஸ் ஜெயித்த வங்கதேச அணி முதல் பேட்டிங் செய்து 228 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. 229 ரன்கள் என்கிற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி சுப்மன் கில்லின் அபார சதத்தால் இந்திய அணி 46.3 ஓவர்களில் இந்திய அணி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.
Category
🗞
News