• 7 years ago
பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் மகன் கட்டாயப்படுத்தி தன்னுடன் உறவு வைத்துக் கொண்டதாக நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தற்போது தான் அதிகமாக உள்ளது என்று நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார். தனக்கு மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன் உறுப்பினருக்கான அடையாள அட்டை வழங்கவில்லை என்று கூறி நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். ஸ்டுடியோவுக்கு அழைத்துச் சென்று பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் மகன் என்னை கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டார். தெலுங்கு திரையுலகை ஆளும் தயாரிப்பாளர் அவர் என்று ஸ்ரீ ரெட்டி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.அந்த தயாரிப்பாளரின் மகன் என்னை யூஸ் பண்ணிக் கொண்டார். அவர் என்னை யூஸ் பண்ணிய ஸ்டுடியோ அரசுக்கு சொந்தமானது. அந்த நபரின் பெயரை விரைவில் வெளியிடுவேன் என்கிறார் ஸ்ரீ ரெட்டி. தயாரிப்பாளரின் மகன் அழைத்ததால் ஸ்டுடியோவுக்கு சென்றேன். நான் பேசுவதற்காக மட்டுமே ஸ்டுடியோவுக்கு சென்றேன். செக்ஸ் விளையாட்டில் ஈடுபட இல்லை என்று ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.


Actress Sri Reddy said in an interview that son of a popular Tollywood producer forcefully had sex with her in a studio that belongs to the government.


#srireddyleaks #tollywood #producer

Category

🗞
News

Recommended