தமிழக அரசியல் களத்திற்கு ரஜினி, கமல் வேண்டாம், ஜிக்னேஷ் மேவானி போன்ற இளம் தலைவர்கள் தான் தேவை என்று கர்நாடக இசைக் கலைஞர் டி. எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். ஏதோ ஒரு சமூகத்தை சேர்ந்தவர் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதாக அரசில் இருக்கக் கூடாது. தமிழகம் பெரியாரின் சமூக நீதிக் கொள்கைளை நிறைவேற்றட்டும் என்றும் கிருஷ்ணா கூறியுள்ளார்.
தமிழக அரசியல் நிலவரம் குறித்து கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் தற்போதைய நிலையில் தமிழகத்திற்கு தேவையான அரசியல் தலைவர் யார் என்று விரிவாக எழுதியுள்ளார். 2016 டிசம்பரில் ஜெயலலிதா மரணமடைந்த பிறகு தமிழகத்தில் நிலவிய நிலையற்ற தன்மை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. தமிழகத்தில் தற்போது ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் தான் பரபரப்பாக இருக்கிறது. ஊடகங்கள் சர்வேகள் மூலம் இவர்களின் அரசியல் வருகைக்கான உடனடி சான்றுகளை வெளியிட்டு வருகின்றன. தமிழக அரசியல் களத்திற்கு ரஜினி, கமல் வேண்டாம், ஜிக்னேஷ் மேவானி போன்ற இளம் தலைவர்கள் தான் தேவை என்று கர்நாடக இசைக் கலைஞர் டி. எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். ஏதோ ஒரு சமூகத்தை சேர்ந்தவர் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதாக அரசில் இருக்கக் கூடாது. தமிழகம் பெரியாரின் சமூக நீதிக் கொள்கைளை நிறைவேற்றட்டும் என்றும் கிருஷ்ணா கூறியுள்ளார்.
தமிழக அரசியல் நிலவரம் குறித்து கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் தற்போதைய நிலையில் தமிழகத்திற்கு தேவையான அரசியல் தலைவர் யார் என்று விரிவாக எழுதியுள்ளார். 2016 டிசம்பரில் ஜெயலலிதா மரணமடைந்த பிறகு தமிழகத்தில் நிலவிய நிலையற்ற தன்மை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. தமிழகத்தில் தற்போது ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் தான் பரபரப்பாக இருக்கிறது. ஊடகங்கள் சர்வேகள் மூலம் இவர்களின் அரசியல் வருகைக்கான உடனடி சான்றுகளை வெளியிட்டு வருகின்றன.
Karnatic music vocalist T M Krishna writes column about Rajini and Kamalhaasan politics and opinions that TN doesnot need Rajini and Kamal neither need leader like Jignesh Mevani.

Category
🗞
News