ரகுவரன் மகனா இது, வளர்ந்துவிட்டாரே என்று வியக்கும் ரசிகர்கள்

  • 6 years ago
மறைந்த நடிகர் ரகுவரனின் மகன் ரிஷிவரனின் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. மறைந்த நடிகர் ரகுவரன் நடிகை ரோகினியை திருமணம் செய்து பின்னர் பிரிந்துவிட்டார். அவர்களுக்கு சாய் ரிஷிவரன் என்ற மகன் உள்ளார். கல்லூரியில் படிக்கும் ரிஷியின் புகைப்படம் வெளிவந்தது இல்லை. இந்நிலையில் ரிஷியின் புகைப்படம் வெளியாகி தீயாக பரவியுள்ளது.

எத்தனை நடிகர்கள் வந்தாலும் தமிழ் சினிமாவில் ரகுவரனின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தால் அதில் நிச்சயமாக ரகுவரன் கதாபாத்திரத்தில் வேறு ஒருவரை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.


Picture of actor Raghuvaran's son Sai Rishivaran has gone viral on social media. Rajinikanth has launched an album titled Raghuvaran a musical journey.

Recommended