அஜித்தின் விசுவாசம் படத்தில் மீசைய முறுக்கு ஆத்மிகா..!!

  • 6 years ago
விசுவாசம் படத்தில் ஆத்மிகா நடிப்பதாக வெளியான செய்திகள் குறித்து உண்மை தெரிய வந்துள்ளது. சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் விசுவசாம். வரும் 22ம் தேதி படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது. விசுவாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் சிவா. இந்நிலையில் படம் குறித்து ஒரு தகவல் தீயாக பரவியது.

மீசைய முறுக்கு நாயகி ஆத்மிகா விசுவாசம் படத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியானது. இதை கேட்ட தல ரசிகர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு.


Aathmika has made it clear that she is not part of Ajith starrer Viswasam to be directed by Siva. This is Siva's fourth outing with Ajith. Ajith is reportedly going to work with Vishnuvardhan after Viswasam.

Category

🗞
News

Recommended