மிஷ்கினின் சவரக்கத்தி விமர்சனம் #SavarakathiReview

  • 6 years ago
மிஷ்கினின் உதவி இயக்குநரும் தம்பியுமான ஆதித்யா இயக்கத்தில் மிஷ்கினின் கதை, திரைக்கதை, வசனத்தில் ராம், பூர்ணா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் சவரக்கத்தி. எப்போதுமே எளிய மனிதர்களை வைத்து ஒரு எமோஷனல் கதையை நகர்த்துவதில் மிஷ்கின் கெட்டிக்காரர். அதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். அதில் முழுக்க முழுக்க நகைச்சுவையை தூவியிருப்பது ஒரு சுவராஸ்யமான அனுபவத்தை தருகிறது.

Review of Mysskin, Ram starrer Savarakkathi movie

Category

🗞
News

Recommended