தமிழ் சினிமாவில் தரமான படங்களை இயக்கிய மிஷ்கின், ராம் இருவரும் நடித்துள்ள படம் சவரக்கத்தி. இந்த வாரம் வெளியான கலகலப்பு - 2, சொல்லிவிட வா, படங்களுடன் சவரக்கத்தி போட்டி போட்டது. இப்படத்தின் விளம்பரம் வித்தியாசமாக இருந்ததுடன் தமிழ் நாட்டில் முன்ணனி விநியோகஸ்தர்களால் படம்வெளியிடப்பட்டது.
சவரக்கத்தி சமரசமின்றி நேர்மையாக பதிவு செய்யப்பட்டுள்ள படம் என்று விமர்சகர்களால், விநியோகஸ்தர்கள் தரப்பில் பாராட்டப்பட்டது. ஆனாலும் சாமானிய மக்களை இந்தப் படம் சென்று சேர்ந்ததா என்பது சந்தேகம்தான். சுமார் 1.80 கோடிக்கு விநியோக அடிப்படையில் வியாபாரம் செய்யப்பட்டுள்ள 'சவரக்கத்தி' முதல் நாள் தமிழ்நாட்டில் சுமார் 50 லட்ச ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது. அடுத்து வரும் நாட்களில் நகர்புறங்களில் சவரக்கத்தி வசூல் அதிகரிக்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.
Box report of Mysskin, Ram starrer Savarakathi movie

Category
🎥
Short film