ஜெயலலிதாவிற்கு எதற்கு சட்டசபையில் உருவப்படம் ?: ராமதாஸ்- வீடியோ

  • 6 years ago
சட்டசபையில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவப்படத்தால் தமிழக சட்டசபையின் புனிதம் கெட்டுவிட்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், இன்று ஈரோட்டில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, சட்டசபையில் ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்பட்டது குறித்து பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராமதாஸ், எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்பையும் மீறியும் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டசபையில் திறந்து இருப்பது, மிகவும் கண்டனத்திற்கு உரியது என்று ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.


Ramdoss Condemns Jayalalithaa portrait on TN Assembly. He also added that opening Jayalalithaa portrait in Assembly is a great disgrace.

Category

🗞
News

Recommended