• 6 years ago
முன்னாள் முதல்வர், ஜெயலலிதா சிலையை பார்த்தால் நடிகை காந்திமதியை பார்த்த மாதிரி இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்தபோது, அப்படி சொல்பவர்கள் அயோக்கியர்கள் என்ற ரீதீயில் பேட்டியளித்த தமிழக அமைச்சர்கள், இப்போது மக்கள் கருத்துக்கு மதிப்பளித்து, சிலையில் மாற்றம் செய்வதாக கூறியுள்ளனர். ஜெயலலிதாவின் 70வது பிறந்த தினமான கடந்த சனிக்கிழமை, அதிமுக தலைமை அலுவலகத்தில், அவரது 7 அடி உயர வெண்கல சிலை திறக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஆளுக்கொரு ரிமோட் கண்ட்ரோல் மூலம் சிலையை திறந்து வைத்து ஆச்சரியப்படுத்தினர்.




Tamilnadu government showing negligence over Jayalalitha statue, says source. Architect who create the statue says he is ready to rectify his mistakes.

Category

🗞
News

Recommended