பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்க உள்ள தங்கக் கவசத்தை தங்களிடமே தரவேண்டும் என்று அதிமுகவின் இரு அணிகளும் முட்டி மோதியதால் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவிடம் வங்கி நிர்வாகம் ஒப்படைத்தது.
பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு ஜெயந்தி விழாவின்போது அணிவிக்கும் வகையில் ஜெயலலிதாவால் கடந்த 2014ஆல் 13 கிலோ எடைகொண்ட தங்கக் கவசம் அ.தி.மு.க. சார்பில் வழங்கப்பட்டது. விழா முடிந்தபின்னர் அந்தக் கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா கிளையின் பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜயந்திவிழாவின்போது அதிமுகவின் பொருளாளரும், தேவர் நினைவாலயத்தின் நிர்வாகியும் வங்கிக் கிளைக்கு நேரில் சென்று அந்த தங்கக் கவசத்தைப் பெற்றுச் செல்வது வழக்கம்.
AIADMK, the Madurai branch of the Bank of India has declined to hand over to the ruling dispensation a golden armour donated by former chief minister J Jayalalithaa

Category
🗞
News