பாடுங்க..வேண்டாமுன்னு சொல்லல..-டிடிவி- வீடியோ

  • 6 years ago
சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பிறகு இறை வணக்கம் பாடியிருக்கலாம் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

கிண்டியில் உள்ள ஐஐடியில் தேசிய தொழில்நுட்ப மையத்தின் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

TTV Dinakaran condemns for sanskrit song which was sung in Chennai IIT while stone pelting function happens.

Category

🗞
News

Recommended