• 7 years ago
'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இடம்பெற்றுள்ள சொடக்கு மேல சொடக்கு பாடலை மொழி பெயர்த்து தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம். பொங்கலுக்கு வெளியான இந்தப்படத்தில் கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இடம்பெற்றுள்ளது 'சொடக்கு மேல சொடக்கு போடுது' பாடல். எனவே, தனது புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு அப்போது சொடக்கு மேல சொடக்கு பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Chennai High court orders to translate Sodaku Mela sodaku Song in English. ADMK Person named Sathish filed a petition in Chennai high court that some of lines of the song insults politicians

Category

🗞
News

Recommended