ரஜினியை ஏமாற்ற பார்க்கிறார்கள் - கலைபுலி எஸ் தாணு- வீடியோ

  • 6 years ago
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கபாலி' படத்தால் நஷ்டம் என்றும், அதற்கு ரஜினிகாந்த் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் சமீபத்தில் ஒரு தகவல் பரவியது. இந்த விவகாரத்திற்கு 'கபாலி' படத்தின் தயாரிப்பாளர் எஸ்.தாணு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 'கபாலி' படம் நஷ்டம் என்று குரல் கொடுப்பவர் யார், அவருக்கும் இந்தப் படத்திற்கும் என்ன சம்பந்தம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Recently, a news spread that 'Kabali' would be a loss and that Rajinikanth should pay compensation. Producer S.Thanu has put an end to this issue.

Category

🗞
News

Recommended