ஆ.ராசாவுக்கு ஸ்டாலின் பாராட்டு

  • 6 years ago
ராசா கைய வச்சா அது ராங்கா போனதில்லை என்ற பாடலுக்கு ஏற்றவாறு ஆ.ராசா புத்தக வெளியீட்டு விழாவை நடத்துகிறார் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடிக்கு ஊழல் நடைபெற்றதாக திமுகவின் ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் மீது சிபிஐ குற்றம்சாட்டியது.

இதுதொடர்பாக வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் போதிய ஆதாரங்களை சிபிஐ தாக்கல் செய்யாததால் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி விடுதலை செய்தார்.




EX Union Minister for Telecom Department A.Raja writes some truth about 2G. Today he releases the book and MK Stalin participates in this function.

Category

🗞
News

Recommended