• 6 years ago
குட்மார்னிங்-குட்நைட் மெசேஜ்களுக்கு ஒரு குட் பை சொல்லியே ஆகணும். இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ் அப் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிகொண்டே போகிறது. ஆனால் தகவல் பரிமாற்றத்துக்கும் அவசிய தேவைக்கும் செல்போனை பயன்படுத்துவர்களின் எண்ணிகை குறைவு என்றே சொல்லாம். அவசர, அவசியங்களை தவிர க்ரீட்டிங் மெசேஜ் எனப்படும் குட்மார்னிங்-குட்நைனிங் போட்டோ மெசேஜ்களை நிறைய பேர் அனுப்பி கொண்டு இருக்கின்றனர். சிலர் இதை ஒரு வாடிக்கையாகவே வைத்துக் கொண்டிருக்கின்றனர். ஒருவருன் நட்பை வளர்த்துக் கொள்ளவும், உறவை நீட்டிக்கொள்ளவும் ஒருவித பாலம் அவசியம்தான். அதற்காக குட்மார்னிங்-குட்நைட் மெசேஜ்களை அனுப்பிதான் தொடர வேண்டும் என்றில்லையே?


No need to put photo messages in the Wattsapp without need. By putting daily GoodMorning-GoodNight Messages, time and time are wasted, as well as the net and data of others. This caused the problem without the location of the cell

Category

🗞
News

Recommended