• 7 years ago
தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி தற்போது வெளியிட்டுள்ள தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய

வைத்துள்ளது.

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியவர்

ஸ்ரீ ரெட்டி. பட வாய்ப்பு அளிப்பதாக கூறி தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டவர்களின்

பெயர்களை வெளியிட்டார்.

ஆண் உதவி இயக்குனர்கள் மற்றும் சிறிய நடிகர்கள் கூட இயக்குனர்களுடன் கசமுசா செய்வதாக

கூறுகிறார் ஸ்ரீ ரெட்டி. சில இயக்குனர்கள் ஆண்களை கூட விடாமல் தங்களுக்கு ஓரல் செக்ஸ் செய்யச்

சொல்வதாக ஸ்ரீரெட்டி ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ரெட்டிக்கு சர்ச்சைக்கு பெயர் போன இயக்குனர் ராம் கோபால் வர்மா ஆதரவு தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்ரீரெட்டிக்கு தனது படத்தில் நடிக்க வாய்ப்பும் கொடுத்துள்ளார்.

சில முக்கிய புள்ளிகளின் பெயர்களை வெளியிட்டதோடு நின்றுவிட மாட்டேன், ஸ்ரீ லீக்ஸ் தொடரும்

என்று அறிவித்தபடியே செய்து வருகிறார் ஸ்ரீ ரெட்டி. பட வாய்ப்பு தேடி வரும் ஆண்களை ஆண்களே

படுக்கைக்கு அழைப்பது பாலிவுட்டிலும் உள்ளது என்று நடிகர் ரன்வீர் சிங் கூட தெரிவித்தார் என்பது

குறிப்பிடத்தக்கது.

Category

🗞
News

Recommended