• 7 years ago
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்திய போது போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானவர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட்டு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டியது. இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

Category

🗞
News

Recommended