• 7 years ago
#shreyabhupal #anindith #akilakkineni #nagarjuna #amala

Shriya Bhupal has married Anindith, the grandson of Apollo hospitals Chairman and founder Prathap C Reddy. Earlier she was engaged to actor Akhil Akkineni.

நடிகர் நாகர்ஜுனாவின் இளைய மகன் அகிலுக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண் ஸ்ரேயாவுக்கு திருமணம் நடந்துள்ளது.
நடிகர் நாகர்ஜுனா-நடிகை அமலா தம்பதியின் மகன் அகில் அகினேனியும், பிரபல தொழில் அதிபர் ஜிகே ரெட்டியின் பேத்தியும், ஆடை வடிவமைப்பாளரான ஸ்ரேயா பூபலும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. கடந்த ஆண்டு ரோம் நகரில் அவர்களின் திருமணம் நடப்பதாக இருந்தது.
திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்தன. இந்நிலையில் திருமணம் நின்றுவிட்டது.
அகிலை பிரிந்த ஸ்ரேயாவுக்கும் அப்பல்லோ மருத்துவமனைகளின் தலைவரும், நிறுவனருமான பிரதாப் ரெட்டியின் பேரன் அனிந்தித் ரெட்டிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.


Category

🗞
News

Recommended