திருச்செந்தூர் கோயில் அர்ச்சகர்கள் பக்தர்களிடம் பூஜை என்ற பெயரில் பொய்யாக ஏமாற்றி பணம் பறிக்க கூடாது என்று ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர் கோவிலில் அர்ச்சகர்கள் பக்தர்களிடம் ஏமாற்றி பணம் பறிப்பதாகவும், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாகவும், கோவில் ஊழியர்கள் வருகை பதிவேடை கண்காணிக்க பயோமெட்ரிக் கருவி பொருத்தப்பட வேண்டும் என்றும், ராஜபாளையத்தை சேர்ந்த ஆர்.எஸ்.கல்யாணசுந்தரம் என்பவர் மதுரை ஹைகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
The High Court Madurai Branch has ordered the Priests of Thiruchendur Temple not to get extra money from pilgrims by the name of Pooja.

Category
🗞
News