• 7 years ago
#biggboss2 #memes #trolls #best #funny #yashika #nithya #jananiiyer #vijaytv #mumtaj

Best Bigg 2 Boss memes and tweets and trolls are here. As soon as big boss season 2 started, twitter pages have been piled with memes and trolls and tweets. Here are soem of the best and funniet memes and trolls. bigg boss 2 memes . bigb boss 2 trolls. Netizens making fun of Biggboss2 Tamil contestants. Biggboss2 telecasting in Vijay TV. These are some memes on Bigboss 2 Tamil contestants.


பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். விஜய் டிவியில் நாள் தோறும் இரவு 9 மணிக்கு பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது. நிகழ்ச்சி தொடங்கி 2 வாரங்களை கடக்க உள்ள நிலையில் இன்னும் மக்கள் மத்தியில் எதிர்ப்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் குறித்து நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். அவற்றில் சில..

Category

📺
TV

Recommended