• 6 years ago
அம்மாவுடன் சென்றதால் தயாரிப்பாளர் ஒருவர் தனக்கு வாய்ப்பு தரவில்லை என நடிகை பூனம் கவுர் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். ஹாலிவுட் நடிகைகள்தான் தாங்கள் சந்தித்த பாலியல் ரீதியிலான தொல்லைகளை பகிர்ந்து வந்தனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

Actress Poonam Kaur says a producer called me alone to his office. When i gone with my mother he did not speake with me properly. he did not give me opportunity.

Category

🗞
News

Recommended