கருணாஸ் கைது | மக்கள் என்ன? சொல்றாங்க | Makkal Karuthu

  • 6 years ago
Actor Karunas arrest | மக்கள் கருத்து | Makkal Enna Solraanga?


தமிழக முதல்வரையும், போலீசாரையும்
தரக்குறைவாக பேசியது தொடர்பாக
கலவரத்தை தூண்டுதல்,
கொலை மிரட்டல், மற்றும்
கொலை முயற்சி உள்ளிட்ட 8 பிரிவுகளின்
கீழ் வழக்கு பதிவு செய்திருந்த போலீசார்
காமெடி நடிகர் கருணாசை கைது
செய்தனர்.