Actor Ajith: அந்த பெண்ணுக்கு அஜித்தை திட்ட எப்படி மனசு வந்துசு

  • 5 years ago
லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நாள் அன்று அஜித் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஓட்டு போட்டார். காலையில் முதல் ஆளாக அவர் வாக்களித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் அஜித் வரிசையில் நிற்காமல் சென்று வாக்களித்த வீடியோ வெளியானது. வரிசையில் நிற்காமல் சென்று வாக்களித்த அஜித்தை பெண் ஒருவர் திட்டிய வீடியோ வெளியானது. இதையடுத்து வரிசையில் நிற்காததற்காக அஜித் மன்னிப்பு கேட்ட வீடியோவை தல ரசிகர்கள் ஷேர் செய்துள்ளனர்.

#Ajith
#Thala60
#Thala59
#NerkondaParvai
#ThalaFans
#LokSabhaElection

Recommended