• 6 years ago

Bigil Movie Poster: Kalpathi S Aghoram proudly presents our very own Thalapathy Actor Vijay as BIGIL, says Archana.

விஜய் நடிக்கும் 63வது திரைப்படத்திற்கு பிகில் என பெயரிடப்பட்டுள்ளது. அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படத்திற்கு தளபதி 63 என தற்காலிகமாக பெயர் சூட்டியிருந்தனர். இந்த நிலையில், நாளை விஜய் பிறந்தநாள் என்பதால், அதையொட்டி, இன்று, திரைப்படத்தின் பெயரை வெளியிட படக்குழு முடிவு செய்தது.

#Vijay
#Thalapathy63
#Bigil

Recommended