• 7 years ago

யாஷிகாவின் புதிய மொக்க ஜோக் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. துருவங்கள் 16, இருட்டு அறையில் முரட்டுக் குத்து உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளவர் நடிகை யாஷிகா ஆனந்த். ஆனால், பிக் பாஸ் சீசன் 2 போட்டியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார்.


The bigg boss 2 fame actress Yashika published a joke video in her instagram page

Category

🗞
News

Recommended