ஐயப்பன் கோவிலுக்கு புதிய கொடிமரம்

  • 5 years ago
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் உள்ள கொடிமரம் சேதம் அடைந்து அடுத்து புதிய கொடிமரம் நிறுவுவதற்கு திருவாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்தது. இதனையடுத்து புதிய கொடிமரத்தை பக்தர்கள் 20 நாட்கள் விரதமிருந்து சுமந்து செல்லும் காட்சி.

Category

🗞
News

Recommended