• 5 years ago
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது, விழாவின் மகாதீபமும், இதையொட்டி 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

Category

🗞
News

Recommended