எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதியும் கலைச்செல்வனும் பதவியை காப்பாற்றிக் கொள்ளவே அதிமுகவுக்கு போய் இருப்பதாகவும் அவர்கள் யார் சொல்லி இப்படி எல்லாம் பேசுகிறார்கள் என்பது தனக்கு தெரியும் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ammk leader ttv dinakaran explain why rathnasabapathy and kalaiselvan join again aiadmk after lok sabha elections
ammk leader ttv dinakaran explain why rathnasabapathy and kalaiselvan join again aiadmk after lok sabha elections
Category
🗞
News