• 4 years ago
பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணனை அதிமுகவின் ஜவஹர் அலி டிவி விவாதம் ஒன்றில் மிக கடுமையாக ஒருமையில் விமர்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக- பாஜக கூட்டணியில் உண்மையிலேயே பிரச்சனை இருக்கிறது என்பதைத்தான் இது வெளிப்படுத்துவதாகவும் தெரிகிறது.

AIADMK's Jawahar Ali has slammed Tamilnadu BJP's Spokesperson Narayanan in Live TV Debate

Category

🗞
News

Recommended