• 6 years ago
உடலை அழகு படுத்தும் சிகிச்சைக்கு வரும் பெண்களை நிர்வாணமாக படம் எடுத்து ரசித்துள்ளார் ஒரு டாக்டர். விபரம் அறிந்து செல்போனில் படம் எடுத்த மாடலை மிரட்டிய டாக்டர் மீது புகார் அளிக்கப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கைது செய்யப்பட்ட அந்த பெண் டாக்டர் சில நாட்களிலேயே ஜாமீனில் வெளிவந்து விட்டார்.

Mumbai news
#Mumbai

Category

🗞
News

Recommended