பி.வி.சிந்துவை கல்யாணம் செய்து வைக்க வாராவாரம் அடம்பிடிக்கும் முதியவர் | PV Sindhu

  • 5 years ago
கட்டினா சிந்துவைதான் கட்டுவேன்னு சொன்ன 75 வயது தாத்தா திரும்பவும் பிவி சிந்துவை கல்யாணம் செய்து வைக்க கலெக்டரிடம் மனு தந்துள்ளார். "எப்படியாவது எனக்கும் சிந்துவுக்கும் ஒரு கல்யாணத்தை பண்ணி வெச்சிடுங்க" என்று திரும்பவும் கோரிக்கை வைத்துள்ளார்.

75 year old man petition again to Ramnad collector about marriage with PV Sindhu.

#PVSindhu

Recommended