• 7 years ago
மெர்சல் விவகாரத்தின்போது நடிகர் விஜய் ஜோசப் விஜய் என்ற பெரிய விஷயத்தை பாஜக கண்டுபிடித்து தெரிவித்தது. மேலும் மெர்சல் படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி கிறிஸ்தவரா என்பதை தெரிந்து கொள்ளவும் பாஜக முயற்சி செய்தது. ஃபிலிம் ஸ்டைலில் சொல்ல வேண்டுமானால் என் பெயர் கான்...நக்கத் கான்...நான் தீவிரவாதி அல்ல மாறாக பெருமையான இந்தியன்..இந்தியா என் நாடு என்று தெரிவித்துள்ளார் குஷ்பு. அண்மையில் திருமணமான நடிகை நைட் கவுன் அணிந்து படுக்கையறையில் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டதை பார்த்த ரசிகர்கள் திட்டியுள்ளனர்.

Actress cum congress spokesperson Khushbu tweeted that, 'Hey bhakts..u guys hve seriously gone nuts..my name is NAKHAT KHAN n I hvnt changed it.. so if u r discovering it now,must say u r too slow'. Fans slam newly married actress after she released a picture of her in bedroom.

Category

🗞
News

Recommended