• 7 years ago
லோக்சபாவில் பாஜக பெரும்பான்மையை இழந்துவிட்டது என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா கூறியுள்ளார்.

2017, 2018-ல் நடைபெற்ற 10 லோக்சபா தொகுதி இடைத் தேர்தல்களில் பாஜக தோல்வியைத் தழுவியுளது. பாஜகவின் அகம்பாவம், முறைகேடான ஆட்சி மீது மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். 2017-ம் ஆண்டு அமிர்தசரஸ், ஸ்ரீநகர், மலப்புரம், குருதாஸ்பூர் இடைத்தேர்தல்களிலும் இந்த ஆண்டு ஆஜ்மீர், ஆல்வார், உலுபேரியா, கோரக்பூர், புல்பூர் இடைத் தேர்தல்களிலும் பாஜக தோல்வியைத் தழுவியுள்ளது.


Congress spokesperson Randeep Singh Surjewala tweets, "In May 2014, the BJP won 282 Lok Sabha seats. In four years, the BJP is down to 271".

Category

🗞
News

Recommended