அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42,000 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் லாக்டவுனை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவருவதற்காக மாநில தலைநகரங்களில் அதிகமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் அவர்களிடம் கூடுதல் சோதனை முடிவுகள் கிடைக்கும் வரை பொறுமையாக இருக்குமாறு வலியுறுத்தினார்.
Sayaga devi reports from US
Sayaga devi reports from US
Category
🗞
News