• 6 years ago
தமிழகத்தில் கே. என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை முதல் ப. சிதம்பரத்தின் உறவினர் சிவமூர்த்தி கொலை வரை குலை நடுங்க செய்தவையாகும். தமிழகத்தில் ராமஜெயம், வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன், சுவாதி, சிவமூர்த்தி என கொடூரமாக நடந்த கொலைகள் ஏராளம்.

இவை எப்படி நடந்தது என்று கேட்டால் அதை கொலையாளி விவரிப்பதை கேட்கும் போதே கேட்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. என்னதான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது என்று சொல்லப்பட்டதாலும் எப்படியும் போலீஸின் கண்களில் மண்ணை தூவிவிட்டு இப்படிப்பட்ட கொலைகள் நடக்கத்தான் செய்கிறது.

Category

🗞
News

Recommended