மொதல்ல தமிழ்நாடு பெயரை மாற்றுங்கள்-சீமான் கோரிக்கை

  • 4 years ago
"மொதல்ல தமிழ்நாடு பெயரை மாற்றுங்கள்.. அது என்ன TAMIL NADU... THAMIZH NAADU என மாற்ற வேண்டும்.. உடம்பில் எல்லா பாகத்தையும் குணப்படுத்திய டாக்டர் , முக்கியமாக தலையை மட்டும் கவனிக்காமல் விட்டுவிட்டது போல இருக்கிறது இது.. தமிழுக்கே உரிய சிறப்பு ழகரத்தை அதே வடிவில் ஒலிக்கச் செய்ய இத்தகைய நடவடிக்கை பேரவசியமாகிறது" என்று சீமான் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.



name changes of places: naam tamizhar party seemans statement

Recommended