சரஸ்வதி தேவியை ஒருவன் சரணடைந்துவிட்டால் அவள் எப்போதும் உடன் இருந்து காப்பாள் என்பதை உணர்த்தும் சம்பவம் ஒன்று ஆதிசங்கரர் வாழ்வில் நிகழ்ந்தது. மதம் கடந்து சரஸ்வதி தேவியை உபாசனை செய்த ஒரு பக்தனுக்காக அன்னை விவாதம் செய்த அந்த அரும் நிகழ்வை அதிகாலை சுபவேளையில் அறிந்துகொள்வோம்
Category
🛠️
Lifestyle