• 4 years ago
தேவி துர்கையாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அற்புதத்தை தேவி பாகவதமும் தேவி மகாத்மியமும் புகழ்ந்து போற்றுகின்றன. அவற்றிலிருந்து ஒரு சிறு துளியினை நாம் பி.என். பரசுராமன் அவர்களின் சொற்களிலிருந்து அனுபவிப்போம்.

Recommended