• 3 years ago
பஞ்சபூதத் தலங்களில் நீர்த் தலமாகத் திகழ்வது திருவானைக்கா. இந்தத் தலம் நீர்த்தலமாக மாறியது எப்படி? அம்பிகை இங்கே வந்து தவம் செய்து பெற்ற வரம் என்ன என்பது குறித்து அறிந்துகொள்வோம்.

Recommended