Skip to playerSkip to main contentSkip to footer
  • 3/6/2019
நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, சினிமாவில் நடிப்பதைத் தாண்டியும் சமூகசேவையிலும் ஈடுபட்டு வருகிறார். அரசியலைக் கற்றுக் கொண்டு அதில் இறங்கும் திட்டத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நேற்று தனது 34வது பிறந்தநாளைக் கொண்டாடினார் வரலட்சுமி. அவரது பிறந்தநாளை முன்னிட்டு 'டேனி' படத்தின் போஸ்டர்களை வெளியிட்டது படக்குழு. வரலக்ஷ்மி போலீசாக நடிக்கும் இப்படத்தினை சந்தான மூர்த்தி இயக்குகிறார். இந்த போஸ்டர்களை நடிகர் ‘ஜெயம்' ரவி வெளியிட்டார். அதில் வரலக்ஷ்மிக்கு ‘மக்கள் செல்வி' என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.
#Vishal
#Varalakshmi
#Danny
#Anisha

Recommended