• 4 years ago
தியாகி சங்கரய்யாவின் 100வது பிறந்தாளை முன்னிட்டு, குரோம்பேட்டையில் உள்ள
அவரின் இல்லத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர்
முக ஸ்டாலின் ,மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு அகில இந்திய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி,மதிமுக பொது செயலாளர் வைகோ,மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில பொது செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஸ்ரீபெரும்பத்தூர் நாடாளமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு ,உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி ,திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ,திமுக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் ,இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகன்னு ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.அவர்களுக்கு தாரை தப்பட்டையுடன் வரவேற்ப்பு அளிக்கபட்டது.

Category

🗞
News

Recommended