• 8 years ago
பிக்பாஸ் புகழ் நடிகை ஆர்த்தியுடன் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் மோதி வருகின்றனர். ஆர்த்தியின் ட்வீட்டில் அஜித்தை கலாய்த்தும் ரிப்ளை செய்து வருகின்றனர். அஜித் பெயரை ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் உதாரணமாகக் குறிப்பிடப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி ட்வீட் செய்திருந்தார் நடிகை ஆர்த்தி. அதற்கு ஒரு விஜய் ரசிகர், 'ரசிகர் மன்றத்தை கலைச்சிட்டாரு சரி, அப்படியே பணம் வாங்காம நடிக்கச் சொல்லுங்க... உங்களை வெச்சு அவர் மட்டும் பணம் வாங்கலாமா? எனக் கேட்டுள்ளார். 'அஜித்தால் எந்த தயாரிப்பாளருக்கும் நஷ்டமில்லை ஆனால் உங்களை வைத்து எடுத்த பல தயாரிப்பாளர்கள் எங்கனே தெரியல...' என ஆர்த்தி விஜய்யை நேரடியாகவே விமர்சித்துள்ளார்.

Vijay fans are fighting with Actress aarthi on Twitter with her tweet about Vijay. She tweeted 'No producer is damaged by Ajith but you do not know where many producers have made you.'

Recommended