• 7 years ago
மகிழ்ச்சியான குடும்பங்களை நாசமாக்கிவிட்டு கொஞ்சமும் குற்ற உணர்வு இல்லாமல் சுற்றும் பெண்களை பார்த்து வந்த கோபத்தின் எதிரொலியே என் போஸ்ட் என நேஹா ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.

திருமணமான ஆண்களின் வாழ்க்கையில் நுழைந்து அழகான குடும்பத்தை நாசமாக்கும் நடிகைகளை எச்சரித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் மனைவி நேஹா ட்வீட்டினார்.

இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது,


Producer Gnanavelraja's wife Neha tweeted that she will expose those women who ruin happy families and roam free without any guilt.

Category

🗞
News

Recommended