இனி எவனாச்சும் லட்சுமி மாதிரி பொண்ணு வேணும்னு கேப்பான்: தெறிக்கும் மீம்ஸ்- வீடியோ

  • 7 years ago

லட்சுமி குறும்படத்தை வைத்து சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட மீம்ஸ்கள் வலம் வருகின்றன. லட்சுமி குறும்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. லட்சுமி கெட்டவளா, நல்லவளா என்று நாட்கணக்கில் சமூக வலைதளங்களில் விவாதம் நடந்து வருகிறது. ஆண் தவறு செய்தால் அதற்காக பெண்ணும் தவறு செய்தால் தான் அவனுக்கு நிகர் என்பது இல்லை என்கிறார்கள் பலர். லட்சுமி குறும்படத்தை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் வித்தியாசம் வித்தியாசமான மீம்ஸ்கள் போட்டு வருகிறார்கள். நடிகை ஸ்ரீதேவியின் சென்னை வீட்டில் அவரது கணவரான போனி கபூர் பிறந்த நாள் நிகழ்வுகள் இந்த வருடம் நடந்துள்ளது. இதற்காக சில பாலிவுட் பிரபலங்களும் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்திருக்கிறார்கள். ஸ்ரீதேவி தன்னுடைய திரையுலக நண்பர்களுக்காக விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவரது மனைவி சாய்ராவுடன் கலந்து கொண்டுள்ளார்.

Memes on shortfilm Lakshmi is doing rounds on social media. Lakshmi is a great hit among the audience inspite of the criticism. Sridevi's husband Boney Kapoor's birthday celebration was held this year in Sridevi's Chennai home. Music composer AR Rahman participated in this function with his wife Saira.

Recommended