தளபதி விஜய்யின் தம்பி விக்ராந்த் பிரபல ஒளிப்பதிவாளர் ஹேமசந்திரனின் மகள் மானசாவை திருமணம் செய்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மானசாவை பற்றி ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
திருமணத்திற்கு முன்பு மானசா மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். மகளுடே அம்மா தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானார். மானசா இரண்டு குழந்தைகளை கவனித்துக் கொள்வதுடன் சுவையான மற்றும் கண்கவர் கேக்குளை செய்து அசத்துகிறார். அவர் செய்துள்ள சில கேக்குகளின் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். கேக் தயாரிப்பது ஒன்றும் எளிது அல்ல. அதற்கும் தனித்திறமை தேவை. அப்படிப் பார்த்தால் மானசா திறமையானவர் தான். அவர் தயாரித்த கேக்குகளை பார்த்தாலே சூப்பராக உள்ளது.
Vikranth got married to the daughter of a famous cinematographer. Vikranth and Manasa have two sons. Manasa has previously acted in few tamil and malayalam serials. Now, her recent posts and pictures on the cakes she makes us going viral on social media.

Category
🗞
News