• 8 years ago
ரஷ்யா: சந்திரமுகி படத்தில் படத்தில் வரும் ரா ரா என்ற பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார் உக்ரைன் நாட்டுப் பெண். ரஷ்யாவில் நடந்த நடனப்போட்டியில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார் இந்த அழகி. இசைக்கு மொழி அவசியமில்லை என்று கூறுவார்கள். இந்த சம்பவம் அதை உண்மை என்று உணர்த்தியுள்ளது.

சந்திரமுகி திரைப்படத்தில் ஜோதிகாவின் நடனம் அனைவரையும் கவர்ந்தது. தெலுங்கு பாடலாக இருந்தாலும் தமிழக ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட பாடல்தான் ரா... ரா.... என்ற பாடல். இப்போது ரஷ்யாவரை சென்றுள்ளது. நடனமாடி அசத்திய பெண்ணிற்கு பாராட்டுக்கள் குவிந்தன. பார்வையாளர்கள் எழுப்பிய கரஒலி அடங்க வெகுநேரம் ஆனது.

In the Russian dance contest Chandramukhi is a Ukrainian girl who dances for 'Ra Ra'.

Category

🗞
News

Recommended