டிசம்பர் 19ஆம் நாள் காலையில் 9 மணிக்கு மேல் சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகிறார். சனீஸ்வர பகாவன் 19.12.17 முதல் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யப்போகிறார். தனுசு ராசிக்கு இதுவரை 12ம் இடத்தில் விரய ஸ்தானத்தில் விரய சனியாக சஞ்சரித்த சனி பகவான் இப்பொழுது ஜென்மச் சனியாக உங்களது ராசிக்கு சஞ்சாரம் செய்ய உள்ளார். தனுசு ராசியில் உள்ள மூலம், பூராடம், உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பலன்களை பார்க்கலாம். சனிபகவான் தனுசு ராசியில் இருந்து ராசிக்கு 3வது இடம், 7வது இடம், 10வது இடத்தை பார்க்கிறார்.
சனிபகவான் உங்கள் ராசியில் ஜென்மசனியாக சஞ்சாரம் செய்வது நன்மையும் தீமையும் கலந்த பலன் பயங்களாகவே நடந்து வரும். இதுவரை விரயச் சனியாக இருந்து தேவையற்ற செலவினங்களை உருவாக்கிய சனிபகவான் இப்பொழுது தேவையற்ற விரயங்களையும் நஷ்டங்களையும் வைத்தியச் செலவுகளையும் குறைத்து ஒருவித நிம்மதி பெருமூச்சுடன் வாழ வைப்பார்.
ஜென்மசனி என்றாலும் இது ஏழரை சனியின் இரண்டாவது கால கட்டமாகும். விரைய சனியாக இருந்த சனிபகவான் ஜென்மசனியாக தொடர்கிறார். 11வது இடத்தில் இருக்கும் குரு பகவானில் நன்மையே கிடைக்கும்.
தைரிய ஸ்தானதிபதி சனிபகவான் உங்கள் ராசிக்கு வந்திருக்கிறார். எனவே பயம் வேண்டாம். தனுசு ராசிக்காரர்கள் வெற்றியை நோக்கி பயணிக்கப் போகிறீர்கள். செலவுகள் அதிகரிக்கும். சனிபகவான் ஜென்மத்தில் வருவதால் உறவுகளிடம் உண்மையாக இருங்கள். தவறுகள் நேராமல் பார்த்துக்கொள்ளுங்கள். தவறு செய்தால் தண்டித்து விடுவார் சனிபகவான்.
Sanipeyarachi 2017 palangal parikarangal for Dhanusu rasi. Details palangal for Moolam,Pooradam and Uthiradam Stars.

Category
🗞
News